தமிழர் உணவுகளின் பட்டியல்

பிரதான உணவுகள்

  • சோறு
    • வரகுச் சோறு
    • சாமைச் சோறு
    • தினைச் சோறு
    • அரிசிச் சோறு
    • கம்பஞ் சோறு
    • பிரியாணி அல்லது ஊன் சோறு
    • புளிச் சோறு
    • தயிர் சோறு
    • பழஞ் சோறு
    • தக்காளி சோறு
    • எலுமிச்சைச் சோறு
    • பருப்புச் சோறு
    • புதினாச் சோறு
    • பொரியல் சோறு
  • பொங்கல் (உணவு)
    • சர்க்கரைப் பொங்கல்
    • கற்கண்டு பொங்கல்
  • பிட்டு
    • அரிசிப் புட்டு
    • கேழ்வரகுப்புட்டு
    • கோதுமைப் புட்டு
  • இடியப்பம்
  • தோசை
    • ரவா தோசை
    • வெங்காயத் தோசை
    • தக்காளித் தோசை
    • மசால் தோசை
    • பொடிகள் தோசை
    • குண்டு தோசை
  • இட்லி
  • அப்பம்
  • கஞ்சி
    • உளுந்துக் கஞ்சி
    • கம்புக் கஞ்சி
  • களி
  • கேழ்வரகுக் களி
  • கோதுமைக் களி
  • உளுந்தங் களி
  • வெந்தயக் களி
  • உப்புமா
  • அடை
  • சீடை
    • உப்புச் சீடை
    • சீப்பு சீடை
  • சப்பாத்தி
  • ரொட்டி
  • கொத்து ரொட்டி
  • பூரி (உணவு)
  • நான்
  • ஊத்தப்பம், மரக்கறி ஊத்தப்பம்

கறிகள்

  • குழம்பு (மரக்கறிகள் பட்டியல்: கத்தரி, வெண்டை, முருங்கை, உருளை கிழங்கு, கயூ, சோயா, டோfயு, காளான், கரட் சாம்பார்)
  • மீன் குழம்பு
  • மசியல் (பூசனி, மரவெள்ளி)
  • வறை
  • பருப்பு
  • கீரை
  • பிரட்டல், கூடு
  • தீயல்
  • மசாலா
  • மொளகூட்டல்

இறைச்சிகள்

பின்வருவன கறி, கூட்டு, குழம்பு, சொதி, கூழ், வறை, பொரியல் ஆக அல்லது பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படுகின்றன.

  • ஆடு
  • கோழி/காட்டுக் கோழி
  • கொக்கு
  • நாரை
  • மாடு
  • பன்றி
  • வெள்ளெலி
  • அணில்
  • மான்
  • மரை
  • உடும்பு
  • தொங்கு மான் (குரங்கு)

கடலுணவுகள்

பின்வருவன கறி, கூட்டு, குழம்பு, சொதி, கூழ், வறை, பொரியல் ஆக அல்லது பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படுகின்றன.

  • மீன் (பல வகை மீன்கள்)
  • கணவாய்
  • நண்டு
  • இறால்
  • மட்டி
  • கடல் தாமரை

சிற்றுண்டிகள்

  • இனிப்பு
    • இலட்டு
    • மோதகம்
    • கொழுக்கட்டை
    • கேசரி
    • தேன் முறுக்கு
    • தேன்குழல்
    • வாய்ப்பன்
    • புளிச்சல்
    • சிப்பி
    • வட்டிலப்பம்
    • தோடு (பலகாரம்)
    • பயத்தம் பணியாரம்
    • பனங்காய்ப் பணியாரம்
    • வெள்ளு ரொட்டி
    • அவல்
    • காப்பரசி
    • சீனி அரியாரம்
    • போண்டா
    • சிற்றுண்டி
    • சிற்பி
    • அச்சுப்பலகாரம்
    • அதிரசம்
    • கார்த்திகைப் பொரி
    • தொதல்
    • நெய்யப்பம்
    • பயற்றமுருண்டை
    • பனாட்டு
    • எள்ளுப்பாகு
    • பூந்தி
    • போளி
    • சீயம்
    • சீடை
    • தட்டை (உணவு)
    • அல்வா
    • எள்ளுருண்டை
    • அர்த்தப் பணியாரம்/நெய்யப்பம்
    • பொரிவிளாங்காய்
    • அவல்
    • உழுத்தம் சுவாலை
    • முட்டை மா
    • பொரி விளாங்காய்
    • ஓட்டப்பம்
    • எள்ளுப்பாகு
  • காரம்
    • வடை
    • பரித்தித்துறை வடை
    • கடலை வடை
    • உளுந்து வடை
    • கீரை வடை
    • முறுக்கு
    • பகோடா
    • சமோசா
    • சுண்டல்
    • ஓமப்பொடி
    • காராச்சேகு
    • காரச் சீடை

நீர்ம உணவுகள்

  • ஆடிக் கூழ்
  • ரசம்
  • சொதி
  • சூப்
  • தயிர்
  • மோர்
  • கூழ்
  • பாயாசம்
  • சாம்பார்

மற்றயவை

  • கருவாடு
  • அப்பளம்
  • வடகம்
  • ஊறுகாய்
  • பொடி
  • சட்னி
  • சம்பல்
  • வடம், வத்தல் அல்லது வற்றல்
  • நெய்
  • பச்சடி
  • பொரியல்

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்

  1. அருந்துதல் – மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
  2. உண்ணல் – பசிதீர உட்கொள்ளல்.
  3. உறிஞ்சல் – வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
  4. குடித்தல் – நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
  5. தின்றல் – தின்பண்டங்களை உட்கொள்ளல்.
  6. துய்த்தல் – சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
  7. நக்கல் – நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்.
  8. நுங்கல் – முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
  9. பருகல் – நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
  10. மாந்தல் – பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
  11. மெல்லல் – கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
  12. விழுங்கல் – பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

Design a site like this with WordPress.com
தொடங்கவும்